தென்னிலங்கைப் படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம்: பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

Tamils University of Jaffna Sri Lanka
By Kajinthan Sep 18, 2025 10:41 AM GMT
Report

எமது படைப்பாளிகள் தென்னிலங்கைப் படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், வேர்முகங்கள் நூலின் ஆசிரியருமான பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்காக பொ. ஐங்கரநேசன் கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்த்திய நேர்காணல்கள் வேர்முகங்கள் எனும் தொகுப்பு வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விடுதலைப் புலிகள் போராளிகளின் மரணத்தை அவர்களுடைய உறவினர்களுக்கு ஒருபோதுமே மறைத்தது கிடையாது. உரிய முறையில் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி, உரிய கௌரவத்துடனேயே வித்துடல்கள் புதைக்கப்படுகின்றன.

யாழ்.பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலை நிறுவ தீர்மானம்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலை நிறுவ தீர்மானம்!

இலங்கை அரசாங்கம் 

ஆனால், இலங்கை அரசாங்கம் இறந்த சிங்களச் சிப்பாய்களின் சடலங்களைக் களமுனையில் அனாதரவாக விட்டுச் சென்றதே வரலாறாக உள்ளது.

விடுதலைப் புலிகள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்த இராணுவத்தினரின் சடலங்களை அவர்கள் உலங்கு வானூர்தியில் எடுத்துச்சென்று வில்பத்துக் காட்டினுள்ளே வீசிவிட்டுச் சென்றதற்கு ஆதாரங்கள்கூட உண்டு.

தென்னிலங்கைப் படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம்: பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு | Essential Conversations With South Sl Creators

இதனை, தென்னிலங்கைச் சினிமாவின் சிறந்த இயக்குநரான பிரசன்ன விதானகே சிப்பாய் ஒருவரின் சடலத்துக்குப் பதிலாகப் பெற்றோரிடம் வாழைத்தண்டுகள் வைத்து மூடப்பட்ட பெட்டியே கையளிக்கப்பட்டதாக, தனது புறஹந்த களுவற என்ற படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.

புதையல் தோண்டிய அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புதையல் தோண்டிய அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

படைப்பாளிகள் 

எமது இளைய தலைமுறை அரசாங்கத்தால் மிகவும் நாசூக்காகத் தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்படுகிறது. போராட்டம் பற்றித் தெரியாத இளைய தலைமுறை இலகுவில் இதற்குப் பலியாகியும் வருகிறது. இது ஆபத்தானது.

தென்னிலங்கைப் படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம்: பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு | Essential Conversations With South Sl Creators

தேசியம் பற்றியும் போராட்டம் பற்றியும் பேசுவது அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு துறையினரும் தங்கள் தங்கள் துறை சார்ந்து பங்களிப்புகளை நல்குவது அவசியம், போராட்டக் காலங்களில் அவ்வாறுதான் நிகழ்ந்தும் உள்ளது.

எமது கலை, இலக்கியவாதிகள் வரலாற்றில் தமது பாத்திரத்தை உணர்ந்து தமிழ்த்தேசியப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை, வலிகளை இளைய தலைமுறைகளுக்குத் தமது படைப்புகளின் மூலம் எடுத்துச்சொல்ல முன்வரவேண்டும்.

படைப்பின் கலை அழகுக்கும் நேர்த்திக்கும் குறைவேதும் ஏற்படாமல் பிரச்சார தொனி இல்லாமல் இவற்றைச் சொல்லவல்ல படைப்பாளிகள் பலர் எம் மத்தியில் உள்ளார்கள். அவர்களால் இது இயலும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கின் தொல்பொருள் சின்னங்கள் குறித்து சிறீதரன் எம்.பியின் உறுதி

வடக்கு கிழக்கின் தொல்பொருள் சின்னங்கள் குறித்து சிறீதரன் எம்.பியின் உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US