ஏறாவூரில் அதிர்ச்சி தரும் ஆயுதங்கள்! ஹிஸ்புல்லா தப்பியது எப்படி - அதிரடி காட்டும் STF + CID
மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணி, விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஆகியோரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவல் படைவீரர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாளியொன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் இது விடுதலை புலிகள் அமைப்பினரின் ஆயுதம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது.
மேலும், இந்த ஆயுதங்கள் சஹ்ரானுடைய ஆயுதமா? அல்லது ஹிஸ்புல்லாவினுடைய ஆயுதமா என்ற சந்தேகமும் புலனாய்வுதுறையினரிடம் வலுத்துள்ளது.
இந்தநிலையில், ஹிஸ்புல்லாவினுடைய பழைய வாக்குமூலங்கள் போன்றவை மற்றும் ஈஸ்டர் தாக்குதலுக்கான தொடர்பு தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகள் அப்பால் நிகழ்ச்சி....





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
