ஜப்பானில் நுழைந்தது ஒமிக்ரோன்: முதலாவது தொற்றாளர் அடையாளம்
ஜப்பானில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றின் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த 30 வயதுடைய ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நோயாளியுடன் நெருங்கிய தொடர்புகளை பெரியோரை அடையாளம் காணும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
