இலங்கைக்கு சர்வதேச விசாரணையை உறுதி செய்யவும்! - அன்புமணி இராமதாஸ் அவசர வேண்டுகோள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை உறுதி செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய சுகாதார அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மதிப்பிற்குரிய ஜனாதிபதி,இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வாழும் 100 மில்லியன் தமிழ் மக்கள் சார்பில் பேசும் நான் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய சுகாதார அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவும், ஜனநாயக சக்திகளுக்காகவும் போராடி வந்துள்ளனர்.
இலங்கையில்உள்ள இன அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை மறுத்துவிட்டது மட்டுமல்லாமல்,தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான இனரீதியான துஷ்பிரயோகங்கள், இன அழிப்பு மற்றும் கட்டமைப்பு, இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam