இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெருக்கடியை தீர்க்க புதிய கண்டுபிடிப்பு - பல பகுதிகளில் வெற்றி

By Vethu Feb 26, 2026 12:27 PM GMT
Report

இலங்கையில் சமையல் எரிவாயு பற்றாக்குறை நகர்ப்புற மக்களை மட்டுமல்ல, கிராமப்புற மக்களையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு Save Our Sri Lanka என்ற அமைப்பினால் கண்டுபிடித்துள்ளது.

சந்தையில் இரண்டு வகையான எரிவாயு இருந்தாலும், பல பகுதிகளில் மக்கள் ஒரு வகை எரிவாயு சிலிண்டர்கள் கூட தங்கள் பகுதிகளில் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, எரிவாயுவிற்கு பதிலாக சமையல் கழிவுகளிலிருந்து பயோகேஸை தயாரிக்கும் திட்டத்தை உனவட்டுன Save Our Sri Lanka அமைப்பு வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான செய்தி

கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான செய்தி

உணவுக் கழிவு

வீட்டுச் சமையலறைகளில் சேரும் உணவுக் கழிவுகளை அகற்றுவது இன்று நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு தரப்பினருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெருக்கடியை தீர்க்க புதிய கண்டுபிடிப்பு - பல பகுதிகளில் வெற்றி | End To Gas Shortage Biogas From Waste

வீதியோரங்களில் பொலித்தீன் பைகளில் வீசப்படும் இக்கழிவுகள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன.

இந்த நிலையில், குப்பை உட்பட அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளிலிருந்து பயோகேஸை உற்பத்தி செய்து, எரிவாயுவுக்கு பதிலாக அதைப் பயன்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டம் காலி மாவட்டத்தில் உள்ள யக்கலமுல்ல பிரதேச செயலகத்தில் உள்ள பல வீடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

சமையல் எரிவாயு

தற்போது ​​அந்த வீடுகள் எரிவாயுவுக்கு பதிலாக பயோகேஸைப் பயன்படுத்துகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெருக்கடியை தீர்க்க புதிய கண்டுபிடிப்பு - பல பகுதிகளில் வெற்றி | End To Gas Shortage Biogas From Waste

“நான் சுமார் 40 வருடங்களாக இலங்கையில் இருக்கிறேன். நான் இப்போது உனவட்டுன பகுதியில் நிரந்தரமாக வசிக்கிறேன்.

இலங்கை மிகவும் அழகானது. மக்களும் மிகவும் நல்லவர்கள். ஆனால் குப்பைகளை அகற்றுவதில் மக்களுக்கு சிக்கல்கள் உள்ளன.

அதற்கு ஒரு தீர்வாக இந்த உயிரி எரிவாயுவை அறிமுகப்படுத்த முடிவு செய்தோம்” என Save Our Sri Lanka அமைப்பின் தலைவர் உலா மாஷ்பெர்கர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US