இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
ஜப்பானில் உள்ள குளோபல் டிரஸ்ட் வலையமைப்பு (Global Trust Network) (GTN) நிறுவனம் பராமரிப்புத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.
Global Trust Networks நிறுவனம், வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானில் வேலை செய்யவும், வாசிக்கவும் உதவும் நிறுவனமாகும். அமைச்சரின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் ஜப்பானிய அரசாங்கம் இந்த ஆண்டு 150 பராமரிப்பாளர்களை உடனடியாக பணியமர்த்த ஒப்புக்கொண்டுள்ளது.மீதமுள்ள பணியாளர்கள், அடுத்த கட்டமாக இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்கும் நோக்கில் இரு
நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு
அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நாணயக்காரதெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
