ட்ரம்ப் - எலான் மஸ்க் இருவரும் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்! எக்ஸ் ஏஐ தந்த பதிலால் அதிர்ச்சி
எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (XAI) கோர்க் சேட்பாட் ஒரு தவறு செய்துள்ளது.
அதாவது, AI கோர்ட் சேட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறாக பதிலளித்துள்ளது.
மரண தண்டனைக்கு தகுதியானவர்
நெட்டிசன் ஒருவர் கோர்ட் சேட்பாட்டிடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்று பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் "டொனால்ட் ட்ரம்ப்"(Donald Trump) என்று பரிந்துரைத்துள்ளது.
எலான் மஸ்க்
மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க்(Elon musk) என்று கோர்க் பதிலளித்துள்ளது.
Grok 3 thinks Donald Trump deserves the death penalty. https://t.co/uJId8gies4
— ×͜𓂀...C20H25N3O... (@EyeofhorusC) February 21, 2025
இந்த பதில்கள் வைரலான நிலையில் XAI கோர்க் சேட்பாட்டில் சீர்த்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி நேற்றுமுன்தினம் யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், "ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை" என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
