செட்டிகுளம் - மன்னார் வீதியில் டிப்பருடன் யானை மோதி விபத்து
Mannar
Vavuniya
Elephant
By Thileepan
செட்டிகுளம் - மன்னார் வீதியில் டிப்பருடன் மோதுண்ட யானை ஒன்று காயமடைந்த நிலையில் வீதியருகில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது , இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வாகனம் மோதி விபத்து
“வவுனியா, செட்டிகுளம் - மன்னார் வீதியில் உள்ள ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் அவ் வீதியால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த யானை வீதியோரத்தில் உள்ள நீர் உள்ள குழி ஒன்றில் காயத்துடன் விழுந்து கிடந்து உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US