மரத்திலிருந்து முதியவரொருவர் தவறி விழுந்து பலி (Photos)
Mullaitivu
Sri Lanka
By Siva thileep
முல்லைத்தீவு - கணுக்கேணி கிழக்கு பகுதியில் மரத்திலிருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (08) இடம்பெற்றுள்ளது.
கணுக்கேணி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முள்ளியவளை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 221 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US