வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்
Police
Accident
Vavuniya
By Independent Writer
வவுனியா - தாண்டிக்குளம் ஏ9 வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த எட்வேட்(வயது 73) என்ற முதியவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா போக்குவரத்து பொலிசாரினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



Mr. Ramji Swamigal
4.7 249 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 9 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US