முட்டை விலையில் ஏற்படவுள்ள மாற்றம்?
Srilanka
Price
Food
By Dhayani
உற்பத்தி விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முட்டையின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 22 ரூபாவிற்கு நுகர்வோருக்கு முட்டைகள் வழங்கப்படுவதாகவும்,எதிர்காலத்தில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சந்தையில் சீனி மற்றும் அரிசி என்பவற்றின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US