2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கலந்துரையாடல்!

Prime minister Harini Amarasuriya Sri Lankan Schools
By H. A. Roshan Jul 13, 2025 04:06 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in கல்வி
Report

2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து மாகாண, வலயம் மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த கல்வி சீர்திருத்தம் தொடர்பான கிழக்கு மாகாணத்திற்கான கலந்துரையாடல்,இன்று(13) பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலாவதியான இரசாயனங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலாவதியான இரசாயனங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கல்வி சீர்திருத்தம்

இந்நிகழ்வின் போது, தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும், பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கலந்துரையாடல்! | Education Reform To Come Into Effect From 2026

ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக சிக்கல்கள் இருப்பதும், அவற்றை தீர்க்க வேண்டியதும் குறிப்பிடப்பட்டது.

கல்விச் சீர்திருத்தத்தை தனிப்பட்ட செயல் என அல்லாமல் ஒரு முழுமையான செயல் முறையாக பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கலந்துரையாடல்

புதிய சீர்திருத்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஆசிரியர்கள் மட்டுமின்றி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் கூறினார்.

2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கலந்துரையாடல்! | Education Reform To Come Into Effect From 2026

மேலும் இக்கலந்துரையாடலில் முக்கியமாக,பாடத்திட்ட சீரமைப்பு,மதிப்பீட்டு மற்றும் பரீட்சை நடைமுறை, அடிப்படை வசதிகளின் மேம்பாடு,வெற்றிடங்கள்,மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மாகாண மட்டத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்துகொண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கல் என்ற விடயங்கள் பற்றியும் மேலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,மாகாண பிரதம செயலாளர்,மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகள் என பலரும் பங்குபற்றினர்.

செம்மணி உட்பட ஈழத்தமிழர் நீதிக்காக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்

செம்மணி உட்பட ஈழத்தமிழர் நீதிக்காக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்

சிபா ஒப்பந்தத்தில் மகிந்தவுக்கு எதிரான நெருக்கடி! அம்பலமாகிய இந்தியாவின் நகர்வு

சிபா ஒப்பந்தத்தில் மகிந்தவுக்கு எதிரான நெருக்கடி! அம்பலமாகிய இந்தியாவின் நகர்வு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US