பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
Education
By Benat
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்,
இலங்கை பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய(16) தினம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.
புதிய தவணை
இதன்படி, எதிர்வரும் புதிய கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் மூன்றாம் தவணைக்கான விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US