நாட்டில் பல வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன : மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

Manusha Nanayakkara Economy of Sri Lanka Job Opportunity
By Sajithra May 12, 2024 02:20 PM GMT
Report
Courtesy: Ministry of Labour & foreign Emp

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் (JR Jayawardena) இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் நேற்று (11.05.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், "திறந்த பொருளாதாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டியது. 

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் அண்டர்சன்

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் அண்டர்சன்

திறந்த பொருளாதாரம் 

ஆனால், அந்த பொருளாதாரம் ஜே.ஆர். ஜயவர்தனவால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதனை தொடர அவர் அனுமதிக்கப்படவில்லை. 

நாட்டில் பல வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன : மனுஷ நாணயக்கார தெரிவிப்பு | Economy Of Sri Lanka Manusha Speech

இந்நிலையில், எங்களுக்கு வேலை இல்லை, தொழில் தொடங்க முடியாது. கஷ்டம். இவைகளைத்தான் நாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா.

உண்மையில் நாட்டில் பல வேலைகள் உள்ளன. ஆனால் நாம் அதற்கு ஏற்றதாக இல்லை. தனியார் வேலைகள் பற்றி நாளிதழில் விளம்பரம் வந்தாலும் அந்த வேலைவாய்ப்புகளுக்கு தகுதிகள் தேவை என்பதால் குறித்த வேலைக்கு செல்ல முடியாது.

அதேவேளை, சுற்றுலாத்துறையை பார்த்தால், எங்களிடம் பணம் இல்லை, அனுபவமும் இல்லை.

ஒரு இலட்சத்தையும் தாண்டிய யுக்திய கைதுகள்

ஒரு இலட்சத்தையும் தாண்டிய யுக்திய கைதுகள்

வேலைவாய்ப்புக்கள் 

நமது மனித மூலதனத்தை மேம்படுத்தி புதிய உலகிற்கு செல்ல வேண்டும்.   நாம் சிக்கலில் இருக்கும்போது எப்படி தொடங்குவது? இதை மாற்ற நாம் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும்.

நாட்டில் பல வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன : மனுஷ நாணயக்கார தெரிவிப்பு | Economy Of Sri Lanka Manusha Speech

ஓராண்டுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் 225 பேரும் தேவையில்லை என ஒரு பிரபலமான முழக்கம் இருந்தது. கடைசியாக 225 எல்லாம் வேண்டாம் என பிரச்சாரம் செய்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.

அதன்பிறகு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்கச் சொன்னபோது பலர் ஏற்கவில்லை. அந்த முறைமை பற்றி யாருக்கும் புரியவில்லை. முறைமை மற்றும் அதை எவ்வாறு உருவாக்குவது என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால், முன்னேறுவது கடினம்.

இப்போது நல்ல விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமர்சிப்பவர்கள் தொழிலாளர்கள் அல்ல. படம் பார்த்து விமர்சனம் எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களால் திரைப்படம் எடுக்க முடியாது. நாம் உழைக்க ஆரம்பிக்க வேண்டும்”  என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்: பின்னணியில் செயற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரி

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்: பின்னணியில் செயற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US