உலக வங்கி இலங்கைக்கு பெருந்தொகை நிதியை வழங்கும்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
World Bank
IMF Sri Lanka
By Steephen
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு பெருந்தொகை நிதியை வழங்க உலக வங்கி எதிர்பார்த்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படை விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.
இதனால், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
அதன் பின்னர் அனைத்து நாடுகளிடமும் இருந்து நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US