தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை(Video)
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் தொடர்பில் வெளியாகிய காணொளியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் சர்வதேச தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ''துவாரகாவின் உரை'' எனும் காணொளி தொர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கருத்து தெரிவிக்கையில்,
''துவாரகா தொடர்பில் வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது என்பதை தமிழ் மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக துவாரகா தொடர்பில் பேசப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக இந்த காணொளி அமையப்பெற்றுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் எவ்வாறு வருவார் என்ற அடிப்படை விடயம் கூட இல்லாத காணொளியாக இது அமைந்திருந்தது." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan