மக்களின் எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது - டலஸ்
Government
Cabinet
DullasAlahapperuma
SL
By Jenitha
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தானும் ஏற்றுக்கொள்வதாகவும், மக்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் ஊடகப் பொறுப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அரசாங்கத்தை கவிழுங்கள் எனவும் நாட்டை கவிழ்க்காதீர்கள் என இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
எழுபத்து நான்கு வருடங்களாக பாதுகாக்கப்பட்ட ஜனநாயகத்தை காப்பது அனைவரினதும் பொறுப்பு என்றும், மிரிஹானயில் ஜனாதிபதி இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளை மன்னிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US