விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
Donald Trump
Dubai
United States of America
Middle East
By Shadhu Shanker
மத்திய கிழக்கில் கடந்த 8 நாட்களாக மாறி மாறி தாக்குதல் நடைபெற்றுவருகின்றது.
அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று, ஈரான் ஜனாதிபதி பேசியிருந்த நிலையில்,துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடந்தியது.
இதனால் துபாய்க்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஈரான் சரணடையும் வரை தாக்குதல் தொடரும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளன.
அத்தோடு இலங்கையும் இந்த போர்களத்தில் சிக்கியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US