கம்பளையில் சுற்றிவளைப்பு: நூற்றுக்கணக்கானோர் கைது
Sri Lanka Police
Kandy
Central Province
By Dev
கம்பளை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பல சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கம்பளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட 24 மணி நேர சுற்றிவளைப்பிலேயே குறித்த 300 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கைதுகள்
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 950 பேர் யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US