சாரதி அனுமதிப் பத்திரம்! வழங்கப்பட்டுள்ள அனுமதி

Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Benat Jan 15, 2023 12:59 AM GMT
Report

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன.  

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும், வாகனப் பதிவு மற்றும் மாற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிகாரிகளின் தெளிவுப்படுத்தல்

சாரதி அனுமதிப் பத்திரம்! வழங்கப்பட்டுள்ள அனுமதி | Driver S License Permission Grantedஅகில இலங்கை நிபுணத்துவ புகைப்பட நிலைய உரிமையாளர்கள் சங்கத்தில் சுமார் 7,000 உறுப்பினர்களுக்கு புகைப்பட நிலையங்கள் உள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த புகைப்படச் சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கான வசதிகள் உள்ளதாகவும் சங்கத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அனைத்து இலங்கை நிபுணத்துவ புகைப்படச் சேவைகள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தேவையான Aikavo மென்பொருள் அமைப்பை நிறுவுவதற்கான செலவை ஏற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அதன் பராமரிப்புக்காக வருடாந்தம் உரிமக் கட்டணத்தையும் செலுத்த அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை புகைப்படச் சேவை உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US