ட்ரம்பின் புதிய திட்டம்.. பிரித்தானிய அரசியல் களத்தில் குழப்பநிலை

Donald Trump United States of America United Kingdom
By Sajithra Dec 11, 2025 07:46 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு திட்டமானது பிரித்தானிய அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ட்ரம்ப், ஐரோப்பா “நாகரிக அழிவை” சந்திக்கிறது என்றும், அதன் அரசியல் திசைக்கு எதிராக நிற்க வேண்டும் என்றும் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாக, பிரித்தானிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

லிபரல் டெமோக்ராட் தலைவர் சர் எட் டேவி, ட்ரம்ப் “அதிகப்படியான தலையீடு” செய்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல அரசியல் ஆய்வாளர்கள், ட்ரம்பின் ஆவணங்கள் ரஷ்யாவின் பிரச்சார பேச்சுகளை ஒத்திருக்கின்றன என எச்சரித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் வாகனம்.. குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்!

விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகரின் வாகனம்.. குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்!

ட்ரம்பின் கருத்து 

ட்ரம்ப், ஐரோப்பிய தலைவர்களை “பலவீனமானவர்கள்” என விமர்சித்ததால், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அவர், அமெரிக்காவை நேரடியாக எதிர்கொள்ள வேண்டுமா அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா என்ற சிக்கலில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம், நேட்டோ கூட்டாளிகள் இடையே அரிதான பிளவை உருவாக்கியுள்ளது.

ட்ரம்பின் புதிய திட்டம்.. பிரித்தானிய அரசியல் களத்தில் குழப்பநிலை | Donald Trump New National Security Plan Uk

அமெரிக்கா - ஐரோப்பா உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன.நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம், பிரித்தானியா - அமெரிக்க உறவுகள் எவ்வாறு முன்னேறும் என்பதற்கான முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது.

ஸ்டார்மர், ட்ரம்பின் கருத்துக்களை எதிர்த்து வலுவான நிலைப்பாடு எடுக்காவிட்டால், அவரது தலைமையின் மீது கேள்விகள் எழும் அபாயம் உள்ளது. இந்த சம்பவம், அமெரிக்கா - ஐரோப்பா இடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு மாறும் என்பதற்கான புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.   

வெளிநாடொன்றில் மக்கள் போராட்டத்தினால் பதவி விலகிய அரசாங்கம்

வெளிநாடொன்றில் மக்கள் போராட்டத்தினால் பதவி விலகிய அரசாங்கம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US