வைத்தியசாலைக்கு சென்றதற்கான காரணத்தை வெளியிட்ட ட்ரம்ப்

Donald Trump United States of America World
By Shadhu Shanker Oct 27, 2025 08:42 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வைத்தியசாலைக்கு சென்றதாக தகவல் வெளியாகிய நிலையில் தனக்கு முறையான MRI ஸ்கேன் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை குறித்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்க பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் நுழைந்த சீனாவின் திடீர் நகர்வு - கலக்கத்தில் இந்தியா

இலங்கைக்குள் நுழைந்த சீனாவின் திடீர் நகர்வு - கலக்கத்தில் இந்தியா

 வைத்தியசாலைக்கு சென்ற ட்ரம்ப்

மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு சமீபத்தில் சென்றபோது ஸ்கேன் எடுத்துக்கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்றதற்கான காரணத்தை வெளியிட்ட ட்ரம்ப் | Donald Trump Hospital Visit Mri Scan News

அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் வயதான ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் ட்ரம்ப், ஏன் திடீரென்று MRI ஸ்கேன் முன்னெடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை.

அவரது கையின் பின்புறத்தில் அசாதாரணமான தொடர்ச்சியான காயங்களை பார்வையாளர்கள் கவனித்ததைத் தொடர்ந்து, சமீபத்திய மாதங்களில் அவரது உடல்நிலை தொடர்பில் பல வதந்திகள் பரவியது.

கடந்த ஜூலை மாதம், ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதற்காக அவர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியிருந்தது.

மலேசியாவில் நடனமாடிய டொனால்ட் ட்ரம்ப்! இணையத்தில் பரவலாகி வரும் காணொளி

மலேசியாவில் நடனமாடிய டொனால்ட் ட்ரம்ப்! இணையத்தில் பரவலாகி வரும் காணொளி

 ட்ரம்பின் உடல்நிலை

இந்த நிலையில் சமீபத்திய அவரது மருத்துவமனை விஜயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து வெளிப்படையாக பதிலளித்த ட்ரம்ப், MRI ஸ்கேன் எடுக்கப்பட்டது உண்மை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்றதற்கான காரணத்தை வெளியிட்ட ட்ரம்ப் | Donald Trump Hospital Visit Mri Scan News

மேலும் முழுமையான முடிவுகளை வெளியிடவும் தாம் தயார் என குறிப்பிட்டுள்ளார். MRI ஸ்கேன் ஏன் திடீரென்று என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அதை நீங்கள் மருத்துவர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.

மட்டுமின்றி, 79 வயதான ட்ரம்பின் உடல்நிலை 14 வருடம் இளமையாக இருப்பதாகவும் ஜனாதிபதியின் முதன்மையான மருத்துவர் கேப்டன் ஷான் பார்பரெல்லா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1.5 மில்லியனுக்காக பட்டப்பகலில் நடந்த கொலை! அடுத்த இலக்கு தயார்நிலையில்..

1.5 மில்லியனுக்காக பட்டப்பகலில் நடந்த கொலை! அடுத்த இலக்கு தயார்நிலையில்..

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US