மாற்றம் கண்ட டொலரின் பெறுமதி
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி திடீரென குறைவடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 296.85 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 304.43 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
இதேவேளை, கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது கனேடிய டொலர் மற்றும் யூரோவின் பெறுமதியில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது.

அதன்படி, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.01 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 357.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401.06 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 414.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.36 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 223.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.14 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 202.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri