தொடர் அதிகரிப்பில் டொலரின் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.26ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 417.18ஆகவும் விற்பனைப் பெறுமதி 430.03ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.18ஆகவும் விற்பனைப் பெறுமதி 374.78ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி224.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி232.23 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.30ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.91ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242.99ஆகவும் விற்பனைப் பெறுமதி 252.46 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri