நாயே வாலை ஆட்டும், வால் நாயை ஆட்டாது: ரோஹித்த அபே குணவர்தன
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள, எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா பெரமுனவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த கட்சிக்கும் மற்றுமொரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை இருக்கின்றது. எனினும் திருட்டுத்தனமாக மாறுவேடம் போட்டாலும் வெளியிலேயே ஆட வேண்டி ஏற்படும். ஸ்ரீலங்கா பொதுன பெரமுன எந்த அரசியல் கட்சிக்கும் அஞ்சாது.
வால் நாயை ஆட்டாது, நாயே வாலை ஆட்டும் எனவும் ரோஹித்த அபே குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாய், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் வால் என்ற அர்த்தத்தில் ரோஹித்த அபே குணவர்தன இதனை கூறியுள்ளார்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri