வைத்தியர் ஷாபிக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்த நீதிமன்ற தீர்ப்பு
Kurunegala
Sri Lanka
North Western Province
By Dev
விசேட வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அவர் மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் நீதவான் நீதிமன்றமே அவரை விடுவித்து நேற்றையதினம் (06.11.2024) தீர்ப்பளித்துள்ளது.
வைத்தியர் ஷாபி மீது, சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
சட்டரீதியான போராட்டங்கள்
இதனையடுத்து, நீண்டகால சட்டரீதியான போராட்டங்களின் பின்னர் ஷாபி முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாபெரும் வெற்றியடைந்த அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா! சசிகுமார் இல்லையா Cineulagam
1 மாதத்திலேயே முடி உதிர்வை குறைத்து, முழங்கால் வரை முடி வளர செய்யும் லட்டு - செய்வது எப்படி? News Lankasri
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US