யாழில் வைத்தியர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தின நிகழ்வு (Photos)
Children
Vaddukottai
Birthday
By Independent Writer
வட்டுக்கோட்டை - அராலியில் வைத்தியர் எம்.ஜி.ஆரின் பிறந்த தின நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
எம்.ஜி.ஆர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் குமுக்கன் குளத்தடி மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கலந்து சிறப்பித்தார்.
எம்.ஜி.ஆரின் 30 அடி உயரமான படத்திற்கு மாலை அணிவித்து இந்த நிகழ்வு
ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US