இந்த ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
டொலர்களில் செலுத்த வேண்டிய உள்நாட்டு கடனும் இதில் அடங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் 390 கோடி டொலர்கள் வருடந்தின் முதல் காலாண்டில் செலுத்த வேண்டியுள்ளது. இந்த தொகையில் 50 கோடி டொரை இலங்கை மத்திய வங்கி அண்மையில் செலுத்தியது.
இதனை தவிர மேலும் 100 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களின் காலம் ஜூலை மாதம் முடிவடையவுள்ளது.
இந்த தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்குள் சர்வதேச இறையாண்மை பிணை முறி பத்திரங்களுக்கு வட்டியாக 86 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் நிதியமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
You My Like This Video
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri