மஹல ஜயவர்தன இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Mahela Jayawardene
By Kamal Dec 18, 2025 04:29 PM GMT
Report

 சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி முதலீட்டு விளம்பர காணொளிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹல ஜயவர்தன  பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தாம் முதலீட்டு திட்டங்களை ஆதரிப்பது போல காட்டும் அனைத்து வீடியோக்களும் முற்றிலும் போலியானவை என்றும், அவை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்த வீடியோக்களை தயவுசெய்து நம்ப வேண்டாம். எந்த முதலீட்டு அல்லது நிதி விளம்பரங்களுடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இவை AI மூலம் உருவாக்கப்பட்டு மக்களை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

மஹல ஜயவர்தன இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | Do Not Believe These Videos Mahela

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் குரல் மற்றும் தோற்றம் போலியாக்கம் மோசடி செய்பவர்கள், AI காட்சி உருவாக்கம் (visual generation) மற்றும் குரல் போலியாக்கம் (voice cloning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தாம் பேசுவது போலவும் முதலீட்டை பரிந்துரைப்பது போலவும் வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர் எனவும் இதனால் பலர் உண்மையென நம்பி பணம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

மற்ற கிரிக்கெட் வீரர்களும் இலக்காகினர் இதேபோன்ற AI மோசடி விளம்பரங்களால், முன்னாள் இலங்கை அணித் தலைவர்கள் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோரும் முன்பே பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு மோசடி உள்ளடக்கங்களை அடையாளம் காணும் வழிகள் அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள், கீழ்க்கண்ட அறிகுறிகளை கவனிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்:

• மிக அதிக அல்லது உத்தரவாதமான லாபம் எனும் வாக்குறுதிகள்

• உடனடியாக முதலீடு செய்யுமாறு அழுத்தம்

• தனிப்பட்ட விவரங்கள், வங்கி தகவல்கள் அல்லது OTP கோருதல்

• அதிகாரப்பூர்வமற்ற இணையதள இணைப்புகள் அல்லது தனிப்பட்ட மெசேஜிங் செயலிகள்

• பிரபலங்களை பயன்படுத்தியும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாமை

• உதடு அசைவு சரியாக இல்லாதது, இயல்பற்ற முக அசைவுகள், ஒரே மாதிரியான குரல்

• நம்பகமான ஊடகங்களில் வெளியிடப்படாத தகவல்கள்

சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும், தகவல்களை அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மற்றும் உறுதி செய்யப்பட்ட மூலங்கள் மூலம் சரிபார்க்கவும், மேலும் இவ்வாறான மோசடி உள்ளடக்கங்களை சமூக ஊடக தளங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முறைப்பாடு செய்யவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US