பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Jaffna Sri Lanka Politician Government Of Sri Lanka Weather
By Theepan Dec 17, 2025 06:58 AM GMT
Report

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (16) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில்  பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதனின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

 இதன்போது, பிரஜாசக்தி/சமூகசக்தி குழு விவகாரம் மற்றும் கடற்கரை வான் அகழ்வு நடவடிக்கையின் போது அகழப்பட்ட மணலை அகற்றும் விவகாரம் தொடர்பில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

டித்வா சூறாவளி குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை: ஊடகங்களை கடுமையாக சாடிய அரசாங்கம்

டித்வா சூறாவளி குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை: ஊடகங்களை கடுமையாக சாடிய அரசாங்கம்

உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் புறக்கணிப்பு

கடந்த ஆட்சிகளில் இடம்பெற்றதைப் போன்று சமூகசக்தி குழு உறுப்பினர்கள் தெரிவிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன் பதவி வழி தலைவர்களாக செயற்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் | Divisional Secretariat Committee Meeting

இதேபோன்று கடற்கரை வான் அகழ்வு நடவடிக்கையின் போது அகழப்பட்ட மணலை அகற்றும் விவகாரம் தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

குறித்த விடயத்தில் பருத்தித்துறை நகரபிதா பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.

கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரது அனுமதி மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச அமைப்பு சார்ந்து ஏற்படுத்தப்பட்ட தலையீடு ஆகியனவே குறித்த பணி தாமதத்திற்கு காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களது கருத்துகள் மூலமே தெளிவுபடுத்திய நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், இதன் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி தரப்பினரின் தலையீடு இருப்பதாகவும் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

கடும் வாக்குவாதம் 

இந்த விவகாரம் தொடர்பில் இரு தரப்பிலும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. இறுதியில் உரிய திணைக்கள தரப்பினரும் பருத்தித்துறை நகரசபையும் இணைந்து குறித்த விடயத்திற்கு தீர்வுகாணும் வகையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

டித்வா புயல் பாதிப்பு, மீனவர் விவகாரம், பருத்தித்துறை பொன்னாலை வீதி அபிவிருத்தி நடவடிக்கை உள்ளிட்ட வீதிகள், பாலங்கள் அமைப்பது தொடர்பிலும், வடபிராந்திய போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலையில் உள்ள சாரதி வெற்றிடம் தொடர்ந்தும் நிரப்பப்படாது உள்ளமை, போக்குவரத்து சேவை சீரின்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற அறிக்கையும் ஆராயப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகரசபைகள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள்,சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கிலிருந்து நகரும் அலை வடிவ காற்றின் தாக்கம்! வானிலையில் மீண்டும் மாற்றம்

கிழக்கிலிருந்து நகரும் அலை வடிவ காற்றின் தாக்கம்! வானிலையில் மீண்டும் மாற்றம்

இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை - 20 வருடம் சிறைத்தண்டனை

இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை - 20 வருடம் சிறைத்தண்டனை

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US