கிளிநொச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Kilinochchi Northern Province of Sri Lanka
By Sudaron Apr 18, 2024 06:58 PM GMT
Report

கிளிநொச்சி(Kilinochchi) மாயவனூர் கிராமத்தில் சுமார் 35 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டு செயலிழந்த நிலையில் காணப்படும் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (18.04.2024) மாவட்ட அரசாங்க அதிபர் (பதில்) சு.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் அதிரடி கைது

கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் அதிரடி கைது

சூரிய மின் உற்பத்தி

இந்த கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் வளம் கொண்ட புழுதியாறு குளத்தினை சென்று பார்வையிட்டு அதன் சாதக பாதக நிலைமைகளையும் கேட்டு அறிந்து கொண்டதையடுத்து மாயவனூர் பாடசாலை மண்டபத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மாவட்டத்திலே மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டமானது செயலிழந்து காணப்படுகின்றது.

கிளிநொச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் | Discussion On Purudiyaru Adhu Irrigation Project

இத்திட்டத்தை மீள நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நன்மையடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.கடந்த காலத்தில் எரிபொருள் மூலம் இயங்கும் நீர்ப்பம்பியை கொண்டே நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்காலத்தில் சூரிய மின் உற்பத்தி மூலம் மேற்கொள்ளப்படும் நீர்ப்பம்பியை பயன்படுத்தி குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நீரை பெற்றுக் கொடுக்கின்ற ஒரு செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதன் சாத்திய கூற்றுக்களை ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் | Discussion On Purudiyaru Adhu Irrigation Project

மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீபாஸ்கரன், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள், கிராம அலுவலர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிரித்தானியாவில் குடியுரிமை விற்பனை : உள்துறை அலுவலகத்தில் மோசடி அம்பலம்

பிரித்தானியாவில் குடியுரிமை விற்பனை : உள்துறை அலுவலகத்தில் மோசடி அம்பலம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US