இலங்கையில் பழைமையான மயானம் கண்டுபிடிப்பு (Photos)
Sri lanka
Puttalam
Church
Cemetery
By Benat
புத்தளம் − வென்னப்புவ − போலவத்த தேவாலயத்திலிருந்து பழைமை வாய்ந்த மயானமொன்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தேவாலயத்தில் நிர்மாணப் பணிக்காக இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, நிர்மாணப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கு சடலமொன்று புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சடலம் எந்த காலப் பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த தேவாலயத்தின் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.



Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 14 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US