முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிப்பு
Police
Mullaitivu
Mullivaikal
By Mohan
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் இருப்பது இன்று காலை மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் ஒன்று முள்ளிவாய்க்கால் கடற்பகுதியில் புதைந்து வெடிக்காத நிலையிலிருந்த போதே இவ்வாறு மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு மீனவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ள
நிலையில், குறித்த வெடிபொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் சட்ட
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.




ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US