சஜித்தை சந்தித்து பேசிய முன்னணி நாடுகளின் தூதுவர்கள்
Government of Canada
European Union
Sajith Premadasa
United States of America
India
By Steephen
இலங்கையில் உள்ள முன்னணி நாடுகளின் 12 தூதுவர்கள் அடங்கிய குழுவினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தூதுவர்கள் உட்பட 12 தூதுவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான அனைத்து உதவிகளை செய்ய, வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன் போது எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்தன, ஹர்ச டி சில்வா ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US