அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதப்படுத்துக..! வடக்கு ஆளுநர் பணிப்புரை

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Mar 05, 2026 07:29 AM GMT
Report

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் நேற்று(04.03.2026) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்குரிய முதலாவது அமைச்சுசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

விரிவடையும் மத்தியக் கிழக்கு போர் எல்லைகள்! இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலுக்கும் பரவல்

விரிவடையும் மத்தியக் கிழக்கு போர் எல்லைகள்! இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலுக்கும் பரவல்

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

மாகாண சபையின் வழமையான நிதி, 'டித்வா' பேரிடர் பாதிப்புக்கான நிதி, மத்திய நிரல் அமைச்சுக்களின் நிதி, மாவட்டச் செயலகங்களின் நிதி, உள்ளூராட்சி மன்றங்களின் சபை நிதி மற்றும் முத்திரைத் தீர்வை நிதி எனப் பல்வேறு நிதி மூலங்களினூடான வேலைத் திட்டங்களை நாம் இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.

அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதப்படுத்துக..! வடக்கு ஆளுநர் பணிப்புரை | Development Work Plans Northern Province

குடிபுகுச் சான்றிதழ் இன்றி இயங்கும் வர்த்தக நிறுவனங்களால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறும், லஞ்சீட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்தும் இறுக்கமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

நகரப் பகுதிகளில் இடம்பெறும் ஒலிபெருக்கி விளம்பரச் சேவைகள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைச் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், மரம் நடுகைத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம்

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US