சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய இலங்கையர்களது விபரங்கள் அம்பலம்
Switzerland
Money
Sri lanka
By Benat
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்களது விபரங்கள் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, 83 பேரது பெயர் பட்டியல் வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், சுவிஸ் வங்கி இரகசிய சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் பலரது பெயர் விபரங்களை தற்போதும் அந்நாட்டின் அரசாங்கம் சுவிஸ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US