நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் விபரம்
corona virus
covid 19
By Ajith
இலங்கையில் இன்று (10) மேலும் 1,581 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து புதிய தொற்றுக்களும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 127,487 ஆக உயர்ந்துள்ளது
தற்போது 21,075 பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள்
மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள் News Lankasri
ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம் Cineulagam
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US