பதில் நிதியமைச்சர் நியமனம்
Ranil Wickremesinghe
Ranjith Siyambalapitiya
Ministry of Finance Sri Lanka
By Mayuri
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நியமனம்
பதில் நிதியமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர், பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US