கிண்ணியாவில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்
Trincomalee
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By H. A. Roshan
Courtesy: H A Roshan


கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எ.எம்.எம்.அஜித்தின் தலைமையில் சின்ன கிண்ணியாவில் விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு
இந்நடவடிக்கைகள், இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் வீடு வீடாக சென்று டெங்கு பரவும் இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US