பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலை உடைப்பு; பாதுக்காப்பு கோரி இந்து மக்கள் போராட்டம் (Photo)
Protest
Pakistan
Hindu
Temple
By Dilshan
பாகிஸ்தானில் சிந்து மாகானத்தில் உள்ள இந்து ஆலயமொன்றிலுள்ள கடவுளின் சிலை உடைக்கப்பட்டதால் இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் அதிகமாக வசித்து வரும் பாகிஸ்தானில் இந்து, சீக்கியா, பார்சி போன்ற மதங்களை சேர்தவர்களும் குரைந்த அளவில் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் சில அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களது வழிப்பாட்டு தலங்கள் மீதும் தொடர்ந்து தாக்குல் நடத்தும் சம்பங்கள் அடிக்கடி இடம்பேறுகின்றது.
இதனால் தங்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US