இராணுவ நீக்கம் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் : கலாநிதி கே.ரி. கணேசலிங்கம்

Sri Lanka Army Sri Lanka Economic Crisis Sri Lanka
By Dhayani Jun 28, 2022 10:36 PM GMT
Report

இலங்கைத்தீவின் தமிழர் தாயக பகுதியான வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்படுமானால், அது அப்பகுதியில் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் என யாழ்.பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் நாடு கடந்த தமிழர் ஊடக மையம் நடாத்திய இணையவழி கருத்தாடல் நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்ற அதன் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து, தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவ வெளியேற்றம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர்  இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

இராணுவ நீக்கம் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் : கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் | Demilitarization Will Build Economic Sovereignty

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,


பொருளாதார ரீதியிலான இருப்பில் மாற்றம் 

ஈழத்தமிழர்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த பகுதிகளில் ஓர் சுதந்திரம் சார்ந்த விடயத்தில், நெருக்கடி விடுபட்டு போகுமாக இருந்தால், பொருளாதார ரீதியிலான இருப்பிலும் மாற்றம் ஒன்றுக்கான வாய்ப்பு உள்ளது.

இராணுவ நீக்கம் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் : கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் | Demilitarization Will Build Economic Sovereignty

2009க்கு பின்னர் இலங்கையில் செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளும் அரசியல் முதலீடுகள்தான். சீனா, இந்தியா, அமெரிக்கா என யாவுமே அரசியல் மூதலீடுகள் தான். வடக்கு கிழக்கு சேவைத்துறை சார்ந்து இலங்கையில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாத பகுதியாகத்தான் இருக்கின்றது.

வடக்கு, கிழக்கு நோக்கி புலம்பெயர்ந்தவர்கள் அனுப்புகின்ற டொலர்தான் பங்கீடாக தென்னிலங்கைக்கு கிடைக்கின்றது தவிர அதனைக் கடந்து உற்பத்தி சார்ந்ததளத்தில் மீளுருவாக்கத்துக்கான எந்தவிதமான வாய்ப்புக்களும் இல்லை.

இராணுவ சார்ந்திருக்க கூடிய செய்முறையில் நெருக்கடி

போர்காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிறைய பொருட்கள், குறிப்பாக மீன், கடல்வளங்கள் கூட ஏற்றுமதி செய்ய முடியாத நிலைக்கு இராணுவ சார்ந்திருக்க கூடிய செய்முறையில் உள்ள நெருக்கடியே தந்திருக்கின்றது.

இராணுவ நீக்கம் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் : கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் | Demilitarization Will Build Economic Sovereignty

இதில் இருந்து விடுபட்டு போவதற்குரிய ஓர் சூழலை ஏற்படுத்துதல் என்பது பொருளாதாரரீதியிலான வாய்ப்புக்களை மட்டுமல்ல, பொருளாதாரம் இறைமையோடு சார்ந்திருக்கும் அரசியல் இறைமைக்கும் வழியமைக்கும்.

பொருளாதார ரீதியிலான வாய்ப்புக்களுக்கான இறைமை நீக்கம் 

பொருளாதார ரீதியிலான வாய்ப்புக்களுக்கான இறைமைக்கு இராணுவ நீக்கம் என்ற செயன்முறை என்பது தமிழர் பிரதேசங்களுக்கு அவசியமானதொன்று. அதற்கூடாக நிறைய மாற்றங்களை வடக்கு கிழக்கில் நிறைய உருவாக்க கூடிய நிலை ஏற்படும்.

இராணுவ நீக்கம் பொருளாதார இறைமையில் வலிமையினை கட்டியெழுப்பும் : கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் | Demilitarization Will Build Economic Sovereignty

குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் நிகழக்கூடிய நெருகடிகள், சமூக பிறழ்வுகள், சமூக பிறழ்வுகளுக்கான அடிப்படைய காரணிகள், அது வகுக்கபடுகின்ற தன்மைகள், நுகர்வு தளத்தில் காணக்கூடிய வேறுபட்ட தன்மைகள் என பல விடயங்களை நாங்கள் இதில் கோடிட்டு காட்டக்கூடியது.

இராணுவ நீக்கம் என்ற செயன்முறை சாத்தியமானால், இதன் வழியே ஓர் மாற்றத்தை வடக்கு, கிழக்கு தன்னுடைய இறைமையில் வலிமையான சூழலை கட்டியெழுப்பும் எனவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US