நாட்டில் திரிபடையும் டெல்டா பிறழ்வு தொடர்பில் மீண்டும் ஆய்வு
Srilanka
Covid
By Dhayani
நாட்டில் தற்போது பிரதான கோவிட் பிறழ்வாக டெல்டா கோவிட் பிறழ்வு பரவுகின்றமையை அனுமானிப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
திரிபடைந்து வருகின்ற தற்போதைய பிறழ்வு தொடர்பில் மீண்டும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர், கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.
இந்நிலையில், புதிய ஆய்வு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US