வவுனியா பாடசாலைகளில் குறைவடையும் மாணவர் வருகை (Video)
Vavuniya
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Thileepan
வவுனியாவில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வருவதில் பெற்றோருக்கு பொது போக்குவரத்து சேவையினருக்கும் ஏற்பட்ட இடையூரின் காரணமாகவே மாணவர்களின் வரவு குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரவு குறைவு

இதேவேளை ஆசிரியர்களின் வரவும் குறைந்து காணப்பட்ட நிலையில் வினாத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை மேற்கொண்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள்

மேலும் கடமைக்கு செல்லும் அரச ஊழியர்களும் பொது போக்குவரத்துக்காக நீண்ட
நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US