பிரித்தானிய பெண்ணை நாடு கடத்த முடிவு - பொலிஸார் தீவிர தேடுதல்

Galle Face Protest Sri Lanka Sri Lanka Magistrate Court United Kingdom
By Murali Aug 19, 2022 01:22 AM GMT
Report

போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு காணொளிகளை வெளியிட்ட பிரித்தானியா பிரஜையான கெல்லி பிரஸ்ஸருக்கு அடைக்கலம் வழங்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க குடிவரவு திணைக்களம் நேற்று (18ம் திகதி) தீர்மானித்துள்ளது.

கெல்லி பிரஸ்ஸர் மருத்துவ சிகிச்சை பெறுவதாகக் கூறி இலங்கைக்கு வந்து காலி முகத்திடல் போராட்டத்தின் பல்வேறு பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பியதால் புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து குடிவரவுத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்திய திணைக்களம், அவரது விசாவை ரத்து செய்து, கடந்த திங்கட்கிழமைக்கு முன்னர் (15ஆம் திகதி) நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு அறிவித்திருந்தது.

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்த முடிவு - பொலிஸார் தீவிர தேடுதல் | Decision To Deport British Woman

அந்த உத்தரவுக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.

நேற்றைய தினம் (18ஆம் திகதி) அவர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்காததால், கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, நாடு கடத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர் தங்கியிருப்பதாகத் தெரிந்த பல இடங்களுக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர். எனினும், அவர் தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த திணைக்களம் முடிவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு முதல் கெல்லி பிரஸ்ஸர் இலங்கைக்கு விஜயம் செய்து பல சந்தர்ப்பங்களில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US