ரணில் தலைமையிலான அரசுடன் இணையமாட்டோம்! பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
Ranil Wickremesinghe
Uthaya Gammanpila
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
10 கட்சிகளின் புதிய குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Group of 10 Parties (G10) will not join @RW_UNP led government. Nevertheless, we will support the Government for its economic recovery program.
— Udaya Gammanpila (@UPGammanpila) May 13, 2022
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US