புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Police spokesman
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Sri Lanka Police Investigation
By Aanadhi
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் இன்று (28.06.2023) முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் (27.06.2023) பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பில் கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றிருந்தன.
அதன்போது கடந்த 26ம் திகதியுடன் பதவி நீடிப்பு முடிவடைந்த நிலையிலும் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்ன கலந்து கொண்டிருந்தார்.

பதவி நீடிப்பு
எனினும் அவரது பதவி தொடர்ந்தும் நீடிப்புக்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
அதன் காரணமாக அவருக்கு தொடர்ந்தும் பதவி நீடிப்பு வழங்கப்படாது என்றே தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 210 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US