மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் அமர்வில் அமளிதுமளி (VIDEO)

Srilanka Politics Session Dept Pradesiya
By Rusath Mar 24, 2022 04:46 PM GMT
Report

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 49வது அமர்வு வியாழக்கிழமை(24) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் ஞா. யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசசபைச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடுவது, வீதியோர வியாபாரங்களைக் கண்காணித்தல், வீதிவிபத்துக்களைத் தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,பிரதேச சபையால் விற்பனை செய்யப்படும் இயற்கை உரம், மற்றும் மண், ஆகியவற்றை மக்களுக்கு நியாய விலையில் வழங்குதல், ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள ஊழியர்களின் ஒப்பந்தங்களை நீடித்தல், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன.


மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் அமர்வில் அமளிதுமளி  (VIDEO) | Debt Pradeshiya Sabha Session Held In The Middle

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குருமண்வெளி வட்டாரத்தில் உறுப்பினராக இருந்த இளங்கோ மரணமடைந்ததையடுத்து அவரது வெற்றிடத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த இ.வேணுராஜுவும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் (சுயேட்சைக்குழு) தேத்தாத்தீவு வட்டாரத்தைச் சேர்ந்த தேவறஞ்சன் மரணமடைந்ததையடுத்து, அவரது வெற்றிடத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த த.ரவீந்திரனும், இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் அமர்வில் அமளிதுமளி  (VIDEO) | Debt Pradeshiya Sabha Session Held In The Middle

இப்புதிய உறுப்பினர்கள் இருவரும் பிரதேச சபை தமது கன்னி அமர்வுக்கும் வரும்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மற்றும் பொருளாதாரப் பிரச்சனைக்கு இணங்க துவிச்சக்கர வண்டியில் வருகை தந்தனர்.

இதன்போது புதிதாகவருகை தந்த இரு உறுப்பினர்களையும் ஏனைய சக உறுப்பினர்கள் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் அமர்வில் அமளிதுமளி  (VIDEO) | Debt Pradeshiya Sabha Session Held In The Middle

இந்நிலையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த இன்றயத்தினம் பதவியேற்ற புதிய உறுப்பினரான த.ரவீந்திரன் அவர்கள் தனது கன்னி உரையிலேயே இச்சபை தவிசாளரை எமது கட்சி முட்டுக் கொடுத்துதான் இப்பதவிக்கு அமர்தியுள்ளது என தெரிவித்ததையடுத்து, ஏனைய சக உறுப்பினர்கள் எழுந்து ரவீந்திரனுடன் மிகவும் காரசாரமாகப் பேசியதனால் சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதற்குப் பதிலழித்த தவிசாளர் ஞா.யோகநாதன் கடந்த 4 வருடகாலமாக நாம் எதுவித கட்சிபேதங்களும் அற்ற நிலையில் இச்சபையைக் கொண்டு வழிநடாத்தி வருகின்றோம் எமக்கும் எதுவித கட்சி முரண்பாடுகளும் ஏற்படவில்லை நான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் அமர்வில் அமளிதுமளி  (VIDEO) | Debt Pradeshiya Sabha Session Held In The Middle

இன்றே புதிதாக பதவிஏற்ற உறுப்பினர் ரவீந்திரன் தெரிவித்த கருத்து மிகவும் தவறானது, அதற்கு அவர் மன்னிப்புக் கோரவேண்டும் இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் உரிய உறுப்பினரை ஒரு மாதம் சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடைவிதிப்பேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏனைய உறுப்பிர்களும். ரவீந்தரன் அவர்களும், வாக்குவதாத்தில் ஈடுபட்டனர். பின்னர் தவிசாளர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர் ஏற்கனவே இருந்த உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு அமைவாகவே நான் இங்கு உரையாற்றினேன் என தெரிவித்து, தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோருவதாக ரவீந்திரன் கூறினார். அதன் பின்னர் சுமூகமாக சபை அமர்வு நிறைவு பெற்றது.  

மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் அமர்வில் அமளிதுமளி  (VIDEO) | Debt Pradeshiya Sabha Session Held In The Middle

இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் சபை அமர்வுக்கு சென்றுள்ளர்.


GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US