பசில் அமெரிக்காவிற்கிடையில் நடந்த டீல்! மூடப்படும் சர்வதேச கதவுகள் (VIDEO)

Srilanka America Basil Rajapaksha Gotapya Sri Lanka Economic Crisis
By Dhayani Apr 12, 2022 10:00 PM GMT
Report

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பசில் ராஜபக்ச ஒரு புதிய உடன்பாட்டினை செய்து அதன் போக்கு இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் குடும்பமானது ஆட்சியை கைப்பற்றி வைத்திருக்கும் போது தமது வம்சத்தினருக்கே அமைச்சு பதவிகளை வழங்கினர்.இலங்கையின் மொத்த பட்ஜெட்டில் 75 சதவீதமானது ராஜபக்சக்கள் வைத்திருந்த அமைச்சுக்களின் கீழேயே காணப்பட்டது. எனவே கட்சியில் இருந்தவர்களும் அதிருப்தியான மனநிலையில் காணப்பட்டுள்ளனர்.காரணம் அவர்களுக்கும் தேவையுள்ளது. இதன் காரணமாக அரசிற்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,


அதனை போலவே பௌத்த இனவாதத்திற்கு தலைமை தாங்குபவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என முஸ்லிம் மக்களும் அச்சத்தில் இருந்தனர்.இதன் காரணமாகவே முஸ்லிம்களும் அரசாங்கத்தை எதிர்க்கின்றனர்.

மேலும் தமிழ் மக்களை பொருத்தவரையில்,முள்ளிவாய்கால் அழிவிற்கு காரணமானவர்கள் என்ற மன வடுக்களும் உள்ளது.இப்படி எல்லாவற்றினையும் சேர்த்து பார்த்தால் உள் தரப்பிலேயே ராஜபக்ச அரசு கடும் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளது என்றும்,இதுவே தற்போதைய போராட்டத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.  



மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US