மட்டக்களப்பில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு
Investigation
Police
Batticaloa
Dead Boady
By Kumar
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்குள் இருந்து சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி 5வது சீசனில் இந்த பிரபல சீரியல் நடிகையா?- உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் Cineulagam
ஒற்றைத் தாக்குதல்... ஈரானுக்கு பொறி வைத்த இஸ்ரேல்: திரண்ட மக்களால் ஸ்தம்பித்த தலைநகரம் News Lankasri
உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி! யார் அவர்? News Lankasri
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US