இலங்கையின் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.45 மற்றும் விற்பனை விலை 307.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி இலங்கையின் வணிக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்கள், பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் வங்கியின் கொள்வனவு விலை 297.38 - ரூபாய். விற்பனை விலை 307.45 ரூபாய்.
கொமர்சியல் வங்கியின் கொள்வனவு விலை 297.19 ரூபாய். விற்பனை விலை 306.50 ரூபாய்.
ஹட்டன் நேஷனல் வங்கியின் கொள்வனவு விலை 299.00 ரூபாய். விற்பனை விலை 307.00 ரூபாய்.

இலங்கை வங்கியின் கொள்வனவு விலை 297.50 ரூபாய். விற்பனை விலை 307.00 ரூபாய்.
டிஎப்சிசி வங்கியின் கொள்வனவு விலை 297.00 ரூபாய். விற்பனை விலை 306.50 ரூபாய்.
இலங்கை வங்கி
என்.டி.பி. (NDB) வங்கியின் கொள்வனவு விலை 295.75 ரூபாய். விற்பனை விலை 306.75 ரூபாய்.

அமானா வங்கியின் கொள்வனவு விலை 300.50 ரூபாய். விற்பனை விலை 306.00 ரூபாய்.
இலங்கை வங்கியின் கொள்வனவு விலை 299.50 ரூபாய். விற்பனை விலை 307.50 ரூபாய்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri